மாற்றம்

சில சந்தர்ப்பங்களில் என கூறிவிட முடியாது, எப்போதுமே இந்த உலகில் எல்லோரும் விரும்பக்கூடிய நல்ல விடயங்களே நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் ஏனோ இது வெறுப்பூட்டும் தீயவைகளால் நிரப்பபட்டுள்ளதாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் அவர்களது பலவீனங்களாலும் தவறுகளாலுமே மதிப்பிடப்படுகின்றனர். பரஸ்பர அன்பு, நம்பிக்கை பரிமாற்றங்கள் செய்வதை விடவும் எதிரிகளை அழிப்பது பற்றிய சிந்தனைகளினாலயே வக்கிரமங்கள் வளர்க்கப்படுகின்றன. இதனாலயே இந்த உலகம் உயிரின வாழ்க்கைக்கு உகந்ததற்று செல்கின்றது. இல்லையென்றால் இதில் அற்புதமான அருட்கொடைகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். மனித மனம் மாற்றங்களை நிகழ்த்த எடுத்துக்கொள்ளும் …

எது வாழ்க்கை?

  இனி என்ன வாழ்க்கை என்று எண்ணும் அளவிற்கான தோல்விகள். யாருக்காக இன்னும் வாழ்கின்றோம் என்று தோணும் வரை ஏமாற்றங்கள். ஏமாற்றத்தின் வலி மனிதனின் சுயத்தை எந்த கோணத்திலும் இழக்கச் செய்யலாம். அது கோழைத்தனம் அல்ல. வருகின்றவர் போகின்றவர் எல்லாம் தன்னை ஏமாற்றி விடுகின்றனரே என்று தன்மேல தனக்கு ஏற்படும் கோபம் அது. எல்லாமே தானாக மாறும் என்று தேங்கி இருக்கும் வரை எம்மால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடிவதில்லை. சேர்ந்து ஓட வேண்டிய இடத்தில் …